Google தயாரிப்பு ஒவ்வொன்றும்
பாதுகாப்பில் கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் நம்பகமான தகவல்களைக் கண்டறியவும், விரும்பிய இடத்திற்குப் பயணம் செய்யவும், அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்ளவும், மேலும் பலவற்றுக்கும் Googleளைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைப்பது எங்களின் பொறுப்பாகும்.

தயாரிப்புகளை அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக
வைக்கும்
மின்னஞ்சல்.
Gmailலைக் காட்டும் லேப்டாப்பும் மொபைலும்
பாதுகாப்பு குறித்து நீங்கள்
கவலைப்படத் தேவையில்லை.
Chrome உலாவியைக் காட்டும் லேப்டாப்பும் மொபைலும்
உலகை அறிந்திடுங்கள்,
உங்கள் தனியுரிமையையும் கட்டுப்படுத்துங்கள்.
Mapsஸைக் காட்டும் மொபைல்
உங்கள் YouTube உபயோகத்தின்
முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே உள்ளது.
YouTubeஐக் காட்டும் லேப்டாப்பும் மொபைலும்
Google Photos, வாழ்நாள் நினைவுகளைச்
சேமிப்பதற்கான பாதுகாப்பான இடம்.
Photosஸைக் காட்டும் லேப்டாப்பும் மொபைலும்
Pixel மூலம் பாதுகாக்கப்படும்
உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை.
Android சாதனம்
Google Assistant
தனியுரிமைக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
Ok Google என்பதைக் காட்டும் Google Home, லேப்டாப் மற்றும் மொபைல்
பாதுகாப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட
பிளாட்ஃபார்ம்.
Android சாதனங்கள்
தினமும் பணம் செலுத்துவதற்கான
மிகவும் பாதுகாப்பான வழி.
GPay ஆப்ஸைக் காட்டும் மொபைல்
Meet செய்வதற்கான பாதுகாப்பான வழி.
Meetடைக் காட்டும் லேப்டாப்பும் மொபைலும்

தனியுரிமையைப் பாதுகாக்கும் வீடே உதவிகரமானது.
Google Nest & Google Home
நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.