ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறோம்.

முந்தைய தலைமுறைகளைப் போலல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினர் பிறந்தது முதலே தொழில்நுட்பம் சூழ்ந்த முறையில் வளர்கின்றனர். எனவே, உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற சரியான வழியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வரம்புகளை அமைக்கவும் உதவுவதற்காக நிபுணர்களுடனும் கல்வியாளர்களுடனும் நேரடியாகப் பணியாற்றுகிறோம்.

பெற்றோர் கண்காணிப்பு

அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைப்பதில் உங்களுக்கு உதவுதல்.

உங்கள் இளைய பிள்ளைகளும் மூத்த பிள்ளைகளும் ஆன்லைனில் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களது கணக்குகள், இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் Family Link உதவுகிறது. ஆப்ஸை நிர்வகிப்பது, சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கண்காணிப்பது, உங்கள் பிள்ளையின் சாதனத்தில் உறக்க நேரத்தை அமைப்பது மட்டுமில்லாமல் பலவற்றையும் செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வரம்புகளை அமைக்கலாம்.

மேலும் அறிக

குடும்பத்திற்கேற்ற அனுபவங்கள்

குடும்பத்திற்கேற்ற அனுபவங்களை உருவாக்குதல்

உங்கள் குடும்பத்திற்கு அதிக மகிழ்ச்சியளிக்கும் விதமாக எங்களின் தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்மார்ட் ஃபில்டர்கள், தளத் தடுப்பான்கள், உள்ளடக்க மதிப்பீடுகள் போன்ற சிறப்பம்சங்களை உள்ளமைக்கிறோம்.

மேலும் அறிக

குடும்பங்களுக்கான உதவிக்குறிப்புகள்

சிறுவர்கள் ஆன்லைன் உலகில் ஸ்மார்ட்டாகவும், தன்னம்பிக்கையுடனும் வலம்வர உதவுதல்

சிறுவர்கள் ஆன்லைனில் சிறப்பான முடிவுகளை எடுப்பதற்குக் கற்றுக் கொடுக்கவும், அவர்களை ஸ்மார்ட்டான, நுண்ணறிவு மிக்க டிஜிட்டல் பயனர்களாக மாற்றுவதற்கும் உதவும் வகையில் பல பாடங்களையும் உதவிக் குறிப்புகளையும் உருவாக்கியுள்ளோம்.

மேலும் அறிக

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.