தேடுவதற்கான பாதுகாப்பான வழி.
எங்கள் இணையப் பாதுகாப்பில் நிகழ்த்தப்பட்டுள்ள மேம்பாடுகள்
பாதுகாப்பு உலாவல் அம்சமானது
500 கோடி சாதனங்களைப்
(உங்களுடையதையும் சேர்த்து) பாதுகாக்கிறது.
Google Play Protect
தினமும் 10,000 கோடி ஆப்ஸை
ஸ்கேன் செய்கிறது.
தினமும் சுமார் 10
கோடி ஃபிஷிங் முயற்சிகளை
Gmail தடுக்கிறது.
-
பாதுகாப்பு உலாவல் அம்சமானது
500 கோடி சாதனங்களைப்
(உங்களுடையதையும் சேர்த்து) பாதுகாக்கிறது. -
Google Play Protect
தினமும் 10,000 கோடி ஆப்ஸை
ஸ்கேன் செய்கிறது. -
தினமும் சுமார் 10
கோடி ஃபிஷிங் முயற்சிகளை
Gmail தடுக்கிறது.
நீங்களே கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற
தனியுரிமைக் கருவிகளை உருவாக்குகிறோம்.
தனியுரிமைக் கருவிகளை உருவாக்குகிறோம்.
-
எனது Google கணக்கிற்குச் செல்தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
-
செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பக்கத்திற்குச் செல்இதை இயக்கலாம். இதை முடக்கலாம். உங்கள் கணக்கில் எந்தத் தரவு சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
-
எனது செயல்பாடுகள் பக்கத்திற்குச் செல்நீங்கள் தேடியவை, பார்த்தவை மற்றும் உலாவியவற்றை உங்கள் கணக்கிலிருந்து நீக்கலாம்.
உதவி தேவைப்படுகிறதா?
சரிபார்ப்பை மேற்கொள்ளுங்கள்.
சரிபார்ப்பை மேற்கொள்ளுங்கள்.
பாதுகாப்புச் சரிபார்ப்பு
பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்
உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரத்தியேகப் பரிந்துரைகளைப் பெறலாம்.
தனியுரிமைச் சரிபார்ப்பு
உங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்துங்கள்
முக்கியமான தனியுரிமை அமைப்புகளுக்கான படிப்படியான வழிகாட்டுதலை வழங்குவோம். உங்களுக்கு ஏற்றதை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் அனைவரின் பாதுகாப்பிற்கும் Google
எப்படி உதவுகிறது என அறிந்துகொள்ளுங்கள்.
எப்படி உதவுகிறது என அறிந்துகொள்ளுங்கள்.
எங்களின் தயாரிப்புகளில்
எங்களின் Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பு & தனியுரிமை
Google உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வழங்கும் பாதுகாப்பையும், உங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
குடும்பப் பாதுகாப்பு
ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நிர்வகிக்க Google எப்படி உதவுகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
-
எங்களின் தயாரிப்புகளில்எங்களின் Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு & தனியுரிமைGoogle உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வழங்கும் பாதுகாப்பையும், உங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
-
குடும்பப் பாதுகாப்புஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நிர்வகிக்க Google எப்படி உதவுகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
-
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.