எங்கள் கூட்டாளர்கள்

அனைவரும் இணையத்தைப் பாதுகாப்பாக உபயோகிப்பதற்கு உதவ, தனிநபர்களுடனும் இணையதள உரிமையாளர்களுடனும் இணைந்து பணியாற்றுவதோடு ஆன்லைன் பாதுகாப்பு பற்றிய அறிவையும் அதுதொடர்பான கருவிகளையும் பிற நிறுவனங்களுடன் Google பகிர்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான அறிவுரையையும் ஆதாரங்களையும் வழங்க உதவுவதற்காக ஆன்லைன் பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றில் நிபுணர்களாக உள்ளவர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறோம்.

ஆன்லைனில் அனைவரின் பாதுகாப்பிற்கும் Google
எப்படி உதவுகிறது என அறிந்துகொள்ளுங்கள்.
எங்களின் தயாரிப்புகளில்
எங்களின் Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பு & தனியுரிமை
Google உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வழங்கும் பாதுகாப்பையும், உங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
குடும்பப் பாதுகாப்பு
ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நிர்வகிக்க Google எப்படி உதவுகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.